நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
வெற்றிப் பெற்ற பல படங்கள் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், அந்த வரிசையில் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படமும் சிக்கலில் உள்ளது.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, அபிராமி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘மகாராஜா’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.


இதை படமாக்க முடிவு செய்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர் சார்லி மற்றும் நடிகை ரக்ஷனா ஆகியோரிடம் பேசி பழனியில் படமாக்க முடிவு செய்தோம். ஆனால், அந்த சமயத்தில் கனமழை வந்ததால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போய்விட்டது.



















