உள்ளூர் செளகரிய கடை ஒன்றில் ஒரு பூனையார் தன்னுடைய பஞ்சு போன்ற பாதங்களால் கதவு கண்ணாடியை துடைப்பதை கண்ட ஒரு நெட்டிஸன் அதனை ‘கிளிக்’ செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார்.
சிறிது நேரத்தில் இக்காட்சி தீயாக பரவியது. தன்னுடைய பாசக்கார முதலாளி பார்த்துக் கொண்டிருக்க பூனையார் மிக அழகாக, பவ்வியமாக வேலை பார்த்தார்.