சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஹம்சான் காலமானார்

கோத்தா கினாபாலு:

சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ஹம்சான் அவாங் சுபைன் நேற்று இரவு 11.20 மணியளவில் தனது 65 ஆவது வயதில் காலமானார்.

அவரது மைத்துனர் பெராஹிம் நசிப் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார், ஆனால் அவரது இறப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.

“அவரது நல்லுடல் இறுதிச் சடங்குகளுக்காக தனியார் மருத்துவமனையிலிருந்து சண்டக்கான், தாமான் காங் லோக்கில் உள்ள மறைந்த டத்தோ முகமட் ஹம்சான் அவாங்கின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பத்து 7 இல் உள்ள பாங்கிரான் மசூதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here