ஈரோடு கிழக்கு தொகுதியில் சூரியன் மறைந்தால்தான் மக்களுக்கு வெளிச்சம் வரும்: சீமான்

கோவை:

தமிழகத்தில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சினையில் பாமக போன்ற கட்சிகளுக்கு அனுமதி மறுத்தது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here