சிகாமாட்டில் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டிய பெண் கைது

சிகாமாட்:

சிகாமாட் கெபாங்சான் புக்கிட் ஹம்பாருக்கு அருகில் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டி, மற்ற சாலைப் பயணிகளுக்கு ஆபத்தை விளைவித்த குற்றச்சாட்டில் ஒரு பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.

நீல நிற பெரோடுவா பெஸ்ஸா காரை ஆபத்தான முறையில் ஓட்டுவதைக் காட்டும் 18 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக சிகாமாட் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் அமாட் ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here