கோலாலம்பூர்:
இந்த மாதம் 26 முதல் 28ஆம் தேதி வரை கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள 71 பள்ளிக் கூடங்களில் வீட்டிலிருந்தே கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்படும். 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு சாலைகள் மூடப்படுவதாலும் பாதுகாப்புப் பணிகள் காரணமாகவும் இந்த 71 பள்ளிகளில் வீட்டில் இருந்தே கற்றல் கற்பித்தலை அனுமதிக்கும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று கல்வி அமைச்சு கூறியது.
இப்பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே கற்றல் கற்பித்தல் தொடர்பான மேல் விவரங்களைப் பெற்றோரும் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கூடப் பணியாளர்களும் தங்களின் பள்ளிக்கூடங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கோவிட்- 19 பெருந்தொற்று காலத்தில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டபோது கிடைத்த அனுபவத்தைக்கொண்டு வீட்டில் இருந்து கற்றல் கற்பித்தல் சீராக நடத்தப்படுவதற்கு வழி வகுக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியது.
- அந்த 71 பள்ளிகள் பட்டியல் வருமாறு:
எஸ்.கே.லெம்பா சுபாங் (பெட்டாலிங் உத்தாமா), - எஸ்.கே. அசுந்தா 1 (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே. (ஆண்கள்) புக்கிட் பிந்தாங் 1 (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே. மெதடிஸ்ட் பெட்டாலிங்ஜெயா (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே.ஜாலான் சிலாங்கூர் 1 (பெட்டாலிங் உத்தாமா),
- ஜாலான் சிலாங்கூர் 2 (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே. 1. சுல்தான் அலாம் ஷா (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே. 2.சுல்தால் அலாம் ஷா (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே.சுங்கைவே (பெட்டாலிங் உத்தாமா),
- . எஸ்.ஜே.கே. (தமிழ்) விவேகானந்தா (பெட்டாலிங் உத்தாமா)
- எஸ்.எம்.கே.ஸ்ரீ உத்தாமா (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே. லெம்பா சுபாங் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே அசுந்தா (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே. (ஆண்கள்) புக்கிட் பிந்தாங் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே. கத்தோலிக் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே. லாசாலே பெட்டாலிங்ஜெயா (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே சுல்தான் அப்துல் சமாட் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே. (பெண்கள்) தாமான் பெட்டாலிங் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே. தியூடிஎம் சுபாங் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே. திதிடிஐ ஜெயா (பெட்டாலிங் உத்தாமா)
- எஸ்.கே.புக்கிட் ஜெலுத்தோங் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே. திதிடிஐ ஜெயா (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே. ஷா ஆலம் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.எம்.கே. புக்கிட் ஜெலுத்தோங் (பெட்டாலிங் உத்தாமா),
- எஸ்.கே.சைபர் ஜெயா (சிப்பாங்),
- எஸ்.கே. தாமான் புத்ரா பெர்டானா (சிப்பாங்),
- எஸ்.கே.தாமான் புத்ரா பெர்டானா 2 (சிப்பாங்),
- எஸ்.ஜே.கே. (சீனா) யூனியன் (சிப்பாங்),
- எஸ்.எம்.கே. சைபர் ஜெயா (சிப்பாங்),
- எஸ்.எம்.கே.புத்ரா பெர்டானா (சிப்பாங்)
- எஸ்.எம்.கே கான்வெண்ட் புக்கிட் நனாஸ் (கிராமாட்),
- எஸ்.எம்.கே. புத்ரி விலாயா (கிராமாட்),
- எஸ்.எம்.கே பாடாங் தேம்பாக் (கிராமாட்),
- எஸ்.எம்.கே. புத்ரி அம்பாங் (கிராமாட்),
- எஸ்.எம்.கே. ஸ்ரீ அம்பாங் (கிராமாட்),
- எஸ்.எம் கே.புத்ரி தித்திவங்சா (கிராமாட்),
- எஸ்.எம்.கே. ஸ்ரீ தித்தி வங்சா (கிராமாட்),
- செயின்ட் ஜோன் இன்ஸ்டிடியூஷன் (கிராமாட்),
- எஸ்.கே. கான்வெண்ட் 1,2 புக்கிட் நனாஸ் (கிராமாட்), 40.
- எஸ்.கே.செயின்ட் ஜோன் 1 (கிராமாட்)
- எஸ்.ஜே.கே .சி நான் காய் (கிராமாட்),
- எஸ்.கே.கம்போங் பாரு (கிராமாட்)
- எஸ்.கே. பென்டிடிக்கான் ஹாஸ் கம்போங் பாரு(கிராமாட்),
- எஸ்.ஜே.கே.டி. ஜாலான் ஃபிளாட்சர் (கிராமாட்),
- எஸ்.கே.ஜாலான் குவாந்தான் 2 (கிராமாட்),
- எஸ்.கே.பாடாங் தேம்பாக் 1(கிராமாட்),
- எஸ்.கே. பாடாங் தேம்பாக் 2(கிராமாட்),
- எஸ்.கே.போலீஸ் டிப்போ (கிராமாட்),
- எஸ்.கே.ஜாலான் கர்னி 1(கிராமாட்),
- எஸ்.கே.ஜாலான் கர்னி 2(கிராமாட்).
- எஸ்.கே. 6.ஜாலானா ராஜமூடா (கிராமாட்),
- எஸ்.ஜே.கே.சி. லாய் மெங் (பங்சார்/ புடு),
- எஸ்.எம்.கே. மெக்ஸ்வெல் (செந்தூல்),
- எஸ்.எம்.கே. கியாரா மாஸ் (செந்தூல்),
- எஸ்.ஜே.கே.டி. அப்பர் (செந்தூல்),
- எஸ்.ஜே.கே.சி. சுங் குவோக் (செந்தூல்),
- எஸ்.கே. (ஆண்கள் ) ஜாலான் பத்து (செந்தூல்),
- எஸ்.கே. (பெண்கள்) ஜாலான் பத்து (செந்தூல்),
- 59. எஸ்.கே. பென்டிடிக்கான் ஹாஸ் ஜாலான் பத்து (செந்தூல்),
- எஸ்.கே. பென்டிடிக்கான் ஹாஸ் ஜாலான் பீல், தாமான் மலூரி (பங்சார் / புடு)
- எஸ்.கே.கியாரா மாஸ் (செந்தூல்),
- எஸ்.எம்.கே. (பெண்கள்) பண்டாராயா (பங்சார்/ புடு),
- எஸ்.எம்.கே. (பெண்கள்) ஜாலான் புடு (பங்சார்/ புடு),
- எஸ்.எம்.கே. (பெண்கள்) மெதடிஸ்ட் கோலாலம்பூர் (பங்சார்/ புடு),
- எஸ்.ஜே.கே.சி. குவெங் செங் 1 (பங்சார்/ புடு),
- எஸ்.கே.ஜாலான் ஹங்துவா (பங்சார்/ புடு),
- எஸ்.கே.(பெண்கள்) புடு (பங்சார்/ புடு),
- எஸ்.ஜே.கே.சி. குங் மின் (பங்சார்/ புடு),
- எஸ்.கே. ஜாலான் பசார் (பங்சார்/ புடு),
- எஸ்.கே. டத்தோ அபுபக்கார் (பங்சார்/ புடு),
- எஸ்.கே. சுல்தான் ஹிஷாமுடின் அலாம் ஷா (பங்சார்/ புடு).
இவற்றுள் 30 பள்ளிகள் சிலாங்கூர் மாநிலத்திலும் எஞ்சிய 41 பள்ளிகள் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்திலும் உள்ளன என்று கல்வி அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்தது.