கோலாலம்பூர்:
ஜித்ரா, பண்டார் டாருல் அமானுக்கு அருகிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) வெளியேறும் இடத்திற்கு அருகில், இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என்று நம்பப்படும் இரண்டு பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே, இந்த வழக்கு குறித்து விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றும் கூறினார்.





















