கோலாலம்பூர்,
மலேசியாவின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்) காலை வரை மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று ஏற்படும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று காலை 10 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பெர்லிஸ் மாநிலத்தில் முழு மாநிலமும் கடுமையான வானிலை குறித்து எச்சரிக்கையிடப்பட்டுள்ளது. கெடா மாநிலத்தில் Langkawi, Kubang Pasu, Kota Setar, Pokok Sena, Yan, Pendang, Kuala Muda, Kulim,மற்றும் Bandar Baharu பகுதிகளும், . பினாங்கு மாநிலத்தில் முழுவதும், பேராக் மாநிலத்தில் Kerian, Larut, Matang Dan Selama, Manjung, Hilir Perak, Batang Padang, மற்றும் Muallim ஆலியா பகுதிகளிலும் ,சிலாங்கூர் மாநிலத்தில் Sabak Bernam, Kuala Selangor, Hulu Selangor, Klang, Gombak, Petaling, Kuala Langat, and Sepang are on alert, as well as Kuala Lumpur மற்றும் Putrajaya பகுதிகளிலும் சரவாக் மாநிலத்தில் Kuching, Serian, Samarahan மற்றும் Sri Aman பகுதிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
மின்னல் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை நேரத்தில், குறிப்பாக 20mm-ஐத் தாண்டும் எனவும், இவை குறுகிய கால எச்சரிக்கைகள்தான், மேலும் வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் 6 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என MetMalaysia அறிவித்துள்ளது.



















