`ரோன்95’ மானியம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, அரசாங்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளை, வலுப்படுத்துகிறது!

கோலாலம்பூர்:

புதிய, இலக்கிடப்பட்ட ரோன்95’ (*RON95*) பெட்ரோல் மானியத்தின், தவறான, பயன்பாட்டைத், தடுக்க, அரசாங்கம், கடுமையான, பாதுகாப்பு, நடவடிக்கைகளை, அறிமுகப்படுத்தும்.

புடி95’ (BUDI95) திட்டத்தின், கீழ், ஒரு லிட்டர் ரோன் 95 பெட்ரோலின் விலை, RM1.99 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது செப்டம்பர் 30-ஆம் தேதி முதல், அமலுக்கு, வரும்.

இதனைத் தொடர்ந்து மானிய முறைகேடுகளை தடுப்பதற்காக, தனிநபர்கள் இலக்கிடப்பட்ட ரோன் 95 பெட்ரோலை ஒரே நாளில் பலமுறை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், இ-ஹெய்லிங்’ பி-ஹெய்லிங்’ ஓட்டுநர்களுக்கு, சிறப்பு, விதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது அவர்கள், தங்களின் இ-ஹெய்லிங்’ பி-ஹெய்லிங்’ நிறுவனங்கள் வாயிலாக அதிக, ஒதுக்கீட்டிற்கு, விண்ணப்பிக்கலாம்.

இந்த, பெட்ரோல், விற்பனை ,திட்டத்தை, தொடங்க, நாடு முழுவதிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன.

இருப்பினும், ஆரம்ப கட்டத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் போது சிறிய சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here