தாவாவ்:
1993-ஆம் ஆண்டிற்குப், பிறகு, முதல், முறையாக, சபா மற்றும் சரவாக் (Sabah and Sarawak) மாநிலங்களுக்கு, நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim), அறிவித்துள்ளார்.
இது, மலேசிய ஒப்பந்தம் 1963-ஐ (Malaysia Agreement 1963) ஒட்டிய, நடவடிக்கை.
தாவாவ்வில் (Tawau) நடந்த கெஅடிலான்’ (*Keadilan*) கூட்டத்தில் பேசிய அன்வார் மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாகநசபா மாநில சட்டமன்றம்’ (Sabah State Assembly), நவம்பர் 11-ஆம் தேதிக்குள், கலைக்கப்பட, வேண்டும் என்றும், மக்களை ஒற்றுமையாக இருக்குமாறு வலியுறுத்தினார்.
2025-ஆம் ஆண்டு, வரவு செலவுத் திட்டத்தின் (Budget 2025) கீழ் சபா மாநிலத்திற்கு அதிகபட்ச மேம்பாட்டு ஒதுக்கீடாக RM6.7 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
இதில் அவசர வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக RM39 மில்லியன் அடங்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வலுவான, தலைவர்கள் நல்லாட்சி மேலும் சபா மக்களுக்கான சமநிலையான மேம்பாடு என்பதே இலக்கு என்று அன்வார் கூறினார்.





















