அன்வார் – டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து – கம்போடீயா புரிந்துணர்வு உடன்படிக்கை

கோலாலம்பூர்,

தங்களுக்கு இடையிலான சர்ச்சையை கலைந்து எல்லைப் பகுதியில் அமைதியை நிலவ தாய்லாந்து – கம்போடீயா இணக்கம் கண்டுள்ளன.

இன்று தலைநகரில் தொடங்கிய ஆசியான் உச்ச நிலை மாநாட்டிந் போது இது குறித்த புரிந்துணர்வு உடன்படுக்கை செய்யப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்திய இந்த ஒப்பந்தத்தில் தாய்லாந்து பிரதமர் அனூதீன் சர்ன்விரகுல் – கம்போடீயா பிரதமர் ஹுன் மானேத் கையெழுத்திட்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைப்பூடின் நசுத்தியோன், வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முலமட் ஹாசான், பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here