18 சித்தர்கள்: அகஸ்தியர், போகர், திருமூலர், வான்மீகி, தன்வந்திரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர்,, கோரக்கர் குதம்பைசித்தர், மச்ச முனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, ராமத்தேவர், சட்டை முனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர் இவர்கள் அனிமா மகிமா லஹிமா பிரார்த்தனா ஈசத்துவம் வசித்துவம் கரீமா என எட்டு சக்திகளை கொண்டவர்கள்.இவர்கள் அனைவருக்கும் சிவபெருமானே முதன்மை சித்தராக கருதப்படுகிறார்.
- ஓம் நசி மசி – எமனை வெல்லலாம்.
- ஓம் மசி மசி – அரசர்களும் பணிய நேரிடும்.
- ஓம் நங் நங் – தனித்துவமான ஆற்றல் உண்டாகும்.
- ஓம் அங் அங் – கெடுதல்கள் அண்டாது.
- ஓம் சிங் சிங் – கொடிய விலங்குகள் விலகி ஓடும்.
- ஓம் லங் லங் – உலகம் வசியமாகும்.
- ஓம் வசி வசி – சகலமும் வசியமாகும்.
- ஓம் நசி நசி – பகைவர்கள் மற்றும் படைகள் விலகும்.
- ஓம் மசி மசி – நினைத்த காரியங்கள் கைகூடும்.
- ஓம் அசி அசி – செல்வம் பெருகும்.
- ஓம் சிவ சிவ – தீமைகள் அகன்று நன்மை பெருகும்.
இவை அனைத்தும் அகஸ்தியர் சொன்னது.





















