தந்தையர் தினத்தில் சூரிய கிரகணம் எந்த ராசிக்காரங்க ரொம்ப நன்மை?

தந்தையர்  (ஜூன் 21 ஆம் நாள்) இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணம் இந்த ஆண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகு

இது மிதுனம் ராசியில் ராகு உடன் சூரியன் சந்திரன் இணையும் போது ஏற்படும் ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஆகும். 6 மணி நேரம் வானத்தில் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். இந்த சூரிய கிரகணத்தினால் மேஷம், சிம்மம்,கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது.

.நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே கண்டு ரசிக்க முடியும். சில ஐடியாக்கள். மிதுனம் ராசியில் சூரியன், சந்திரன், ராகு, புதன் என நான்கு கிரகணங்கள் கூட்டணி அமைத்திருக்கும் சூழ்நிலைகளில், சூரிய கிரகணம் நிகழப்போகிறது.

முதன் முதலில் இந்திய நெரப்படி காலை 9:15:58 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. மதியம் 12:10 மணிக்கு உச்சத்தை அடைகிறது. பிற்பகல் 3:04 மணிக்கு உச்சத்தை அடைகிறது. தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15:32 மணிக்கு தென் இந்தியாவிலும் நன்றாக பார்க்கலாம்.

பாகிஸ்தான், சீனா, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் பார்க்கலாம். வானத்தில் நெருப்பு வளையத்தை கண்டு ரசிக்கலாம். இந்த கிரகணத்தை சாதாரண கண்களால் காணக்கூடாது என வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சூரிய கிரகணம் 2019: அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் பரிகாரம் பண்ண வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here