பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளாக திகழும் கங்கனா ரனாவத் – டாப்சி இடையே சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருவதாக கூறப்படுகிறது. பட விழாக்களில் கலந்துகொண்டால் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல், முகத்தை திருப்பி சென்று வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டல், ‘சீப் காப்பி’ என்று டாப்சியை விமர்சித்து இருந்தார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டாப்சியிடம் கங்கனா ரனாவத் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.























