2023 புத்தாண்டு கொண்டாட்டமா? வேண்டாம் என்கிறார் பிரதமர்

Dataran Merdeka வில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கொண்டாட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல மாநில மக்களின் சிரமங்களைக் கண்டு, Dataran Merdeka  வில் பெரிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதமர்  கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here