பிரபல யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் கைது!

தென்காசி:

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் என்பவரை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here