திரியாக் ஓபன் டென்னிஸ் – போஸ்னியாவின் ஜுமூர் காலிறுதிக்கு முன்னேற்றம்…

ரூபானியா நாட்டின் புசாரெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் திரியாக் ஓபன் டென்னிஸ் தொடரில், போஸ்னியாவின் தமிர் ஜுமூர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்….

விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், போஸ்னிய வீரர் தமிர் ஜுமூர், தரவரிசையில் நான்காம் நிலை வீரரான போர்ச்சுகலின் நூனோ போர்ஜஸை (Nuno Borges) எதிர்கொண்டார்.

முதல் செட்டில் 4-0 என முன்னிலை பெற்ற ஜுமூர், பின்னர் ‘டை-பிரேக்கர்’ முறையில் அந்த செட்டை வென்றார்.

ப்ரீத்

விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது செட்டையும் கைப்பற்றி, 7-6(1), 6-4 என்ற செட் கணக்கில் ஜுமூர் வெற்றி பெற்றார். …

 

..

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here