அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர், வார்டுபாய் பணிக்கு தமிழில் தேர்வு: முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரிபுதுச்சேரி சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது அரசு கொறடா அனந்தராமன் பேசியதாவது: புதுச்சேரி முழுவதும் உள்ள ஹைமாஸ், மினிமாஸ் விளக்குகள் எரியவில்லை. போர்க்கால அடிப்படையில் இவற்றை சரி செய்ய வேண்டும். எனது தொகுதியான...

நாளை ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி; கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அணு உலைகள்?

புதுடெல்லி: ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. இதனையொட்டி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அவர் இன்று ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி துணை முதல்வர், அமைச்சர்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கையில்லை

தஞ்சைதுணை முதல்வர், சக அமைச்சர்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கையில்லையென பாலகிருஷ்ணன் கூறினார்.தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெளிநாட்டுக்கு முதல்வர் செல்லும்போது அவரது பணிகளை...

ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்…ஈவிகேஎஸ்.இளங்கோவன் பங்கேற்பு

சென்னைதமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில்...

புதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரிபுதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெறப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு

டெல்லிமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு குழுவை திரும்பப் பெற்று, இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி (Special Protection...

ஜனநாயக உரிமையை மறுப்பதை விட பெரிய தேச விரோதம் எதுவுமில்லை

புதுடெல்லி‘காஷ்மீரில் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரிய அரசியல் மற்றும் தேச விரோதம்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இம்மாநிலத்தில் பதற்றம்...

மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு

சென்னைமு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இலங்கை அமைச்சர் பேசினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்-இலங்கை நகர திட்டமிடல், நீர் வழங்கல்...

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்.

சென்னைசென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு...

அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்

சென்னைமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்றும், மறைவு, பாஜகவிற்கு ஈடுசெய்ய முடியாத...