Monday, November 30, 2020
Home இந்தியா

இந்தியா

கனடாவிலிருந்து மீட்கப்பட்டது அன்னபூரணி சிலை- பிரதமர் மோடி மகிழ்ச்சி

கனடா நாட்டிலிருந்து அன்னபூரணி சிலை மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்கள்...

அரசியலில் தடுமாறும் ரஜினி

அமித்ஷாவின் தமிழக பயணத்தின்போது ரஜினியுடன் சந்திப்பு நிகழும் என்று அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த சந்திப்பு நடக்காமலேயே டெல்லி சென்றார் அமித்ஷா. ஆனால், ரஜினியுடன் தான் ஆலோசனை நடத்தியது குறித்து சென்னை...

இந்தியாவில் இருந்து பரவியதாம் கொரோனா – சீனாவின் பகீரத விதண்டாவாதம்!

இந்தியா மீது சீனாவின் புதிய பாய்ச்சல், அபாண்ட பழி, விதண்டா வாதம். கொரோனா இந்தியாவில் இருந்தே சீனாவுக்கு வந்ததாம். புதிய பழியை அந்நாடு போட்டுள்ளது  சீனா! ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள்...

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்: 29-11-1908

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908- ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக, ஏழ்மை வாழ்க்கையில் இவரது இளமைப் பருவம்  தொடங்கியது.. பின் சாதாரண...

விவசாயிகள் பேரணி: கோரிக்கையை நிராகரித்த டில்லி அரசு

டில்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணியைத் தொடர்ந்து 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாகப் பயன்படுத்த அனுமதி கோரிய டில்லி காவல்துறையின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத்...

தமிழக அரசின் பணிகள் பரவாயில்லை – கமல்ஹாசன்

 சென்னை: சென்னை சைதாப்பேட்டை நிவாரண முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் , ஆற்றின் கரையோர்ரத்தில் வசிக்கும்...

இறந்த சிறுமியின் உடலைக் கடித்து இழுக்கும் தெரு நாய்

சம்பால்: உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில்  நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்தார். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ஸ்ரெச்சர், அரசு மருத்துவமனையின் படிக்கட்டின் அடியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை....

மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை...

 வஞ்சம் தீர்த்தது லஞ்சம்! அதிகாரி நீக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காந்தலவாடியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமாக 4 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்துக்கு பட்டா மாற்றம் செய்ய கடந்த 24 ஆம் தேதி சரவணன் மடப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்...

இந்தியா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் சீன பிரதமர் பங்கேற்பு

பீஜிங்: லடாக் எல்லையில் இந்தியா- சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 30-ஆம் தேதி இந்தியா தலைமையில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19-ஆவது கவுன்சில் கூட்டத்தில் சீன...