வி.சி.க.வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு தி.மு.க.வில் இணைந்தார்
சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்தவர் பனையூர் பாபு. கடந்த 2021 தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2026 தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கிடையே...
அதிமுகவின் ஏன் இந்த நிலைக்கு வந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் – அமைச்சர் அருண்ராஜ்
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்திப்பின் போது கூறியதாவது:-108 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது
அதிமுகவிலிருந்து ஏன் தவெகவிற்கு வருகிறார்கள் என்று தெரியும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. அதிமுக...
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் -ஆர்.எஸ்.பாரதி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ சவால்...
தவெகவில் இணைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருணாநிதி …
சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராயர்நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக செயல்பட்டு வந்தவர் கருணாநிதி. இவர் சென்னை தியாகராயர்நகர் (தி.நகர்) தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை...
கையெழுத்தான எல்&டி விரிவாக்கத் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல் – சரிபார்ப்பகம் விளக்கம்
சென்னை, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் கையெழுத்தான எல்&டி (L&T) விரிவாக்கத் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்பரவும் செய்தி
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரண்டு L&T...
கே.என்.நேரு மீதான வழக்குப்பதிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன்
திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விசிக வெற்றிக்கு உதவிய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து தற்போது கருத்து சொல்ல இயலாது. சமூகநீதி குறித்து இதுவரை...
‘மக்கள் மேடை’ புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்
சென்னை, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார் மக்கள் மேடை என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கியிருப்பதாகவும், மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்...
மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு
சென்னை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் தவெக...
தமிழகத்தில் 7 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம்?
சென்னை, தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா கீழ அரசரடியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த மே 30-ந்தேதி எரிபொருள் நிரப்புவது போல்...
சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய்
சென்னை, இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள...
















