பணமில்லாததால் 21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டுப் பெண்ணின் உடல்!
கோலாலம்பூர்:
மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் உடல் ஜோகூர் மருத்துவமனை பிணவறையில் 21 நாட்கள் வைக்கப்பட்டிருந்த துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2025 அக்டோபரில் கணவருடன்...
அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசு! – நயினார் நாகேந்திரன்
சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-காலை உணவில் பல்லி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலைச் சிற்றுண்டியில் பல்லி விழுந்ததால், அதை...
ஒரு மாதத்திற்கு உறுப்பினர் சேர்க்கை… தகுதியானவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் – அண்ணாமலை
சென்னை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தனது இயக்கத்தில் சுமார் 17 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்....
25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் – அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு...
திருச்சி-சார்ஜா இடையே மீண்டும் விமான சேவை
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள். அங்கு நிலவிய போர் காரணமாகக் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது சூழ்நிலை சீராகியுள்ளதால், திருச்சியில்...
ஸ்டாலின் சார்; கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் – தவெக …
சென்னை,தவெக ஐடி விங் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயக சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான...
வி.சி.க.வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு தி.மு.க.வில் இணைந்தார்
சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்தவர் பனையூர் பாபு. கடந்த 2021 தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2026 தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கிடையே...
அதிமுகவின் ஏன் இந்த நிலைக்கு வந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் – அமைச்சர் அருண்ராஜ்
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்திப்பின் போது கூறியதாவது:-108 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது
அதிமுகவிலிருந்து ஏன் தவெகவிற்கு வருகிறார்கள் என்று தெரியும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. அதிமுக...
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் -ஆர்.எஸ்.பாரதி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ சவால்...
தவெகவில் இணைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருணாநிதி …
சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராயர்நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக செயல்பட்டு வந்தவர் கருணாநிதி. இவர் சென்னை தியாகராயர்நகர் (தி.நகர்) தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை...
















