ஓடும் வாடகைக் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டதில் 10 மாதக் குழந்தை மரணம் ; தாய் மானபங்கம்

இந்தியாவில் ஓடும் வாடகைக் காரிலிருந்து பத்து மாத குழந்தை ஒன்று தூக்கி எறியப்பட்டதில், அது பரிதாபமாக உயிரிழந்தது . வாடகைக் காரிலிருந்த குழந்தையின் தாயார் மானபங்கம் செய்யப்பட்டு, அவரும் வாகனத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டதால்...

பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம்

சர்வதேச அளவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஓடிடி படைப்புகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேகரித்து வழங்கும் ஆன்லைன் தரவு தளமாக செயல்படுகிறது ஐஎம்டிபி.   இதன் மூலம் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியல் ஆண்டு இறுதியில்...

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

சென்னை, டிசம்பர் 8 : தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி (67) திடீர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குநரும், நடிகருமான...

நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்தின் டிரைலர் அப்டேட்

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்...

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட ஆடவருக்கு 7 ஆண்டுகள் சிறை

புதுடெல்லி: இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இந்தியர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மும்பையில் டிராவல் ஏஜென்சியை நடத்தி வரும்...

Nekad kahwini dua adik kembar

New Delhi: Tindakan seorang lelaki India mengahwini adik beradik kembar membawa padah apabila bakal berdepan penjara tujuh tahun atas dakwaan mengahwini dua wanita serentak. Keputusan...

இந்தியாவிற்கான மின்னியல் விசா சேவை மீண்டும் அமல்

கோலாலம்பூர், டிசம்பர் 7 : கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவிற்கான மின்னியல் விசா (E -Visa) நேற்று (டிச.6) முதல் மீண்டும் அமலுக்கு வந்தது. முன்னர் மின்னியல் விசா சேவைக்கு அறவிடப்பட்ட RM150...

2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கியது இந்தியா

19ஆவது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2027-ம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இந்தியா, சவுதி அரேபியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கால்பந்து சம்மேளனங்கள் ஆசிய...

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் மிக உயரிய பத்மபூஷண் விருது!

சான்பிரான்சிஸ்கோ, டிசம்பர் 3 : இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள்...

புதிய கெட்டப்பில் அஜித்: வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே...