42-வது வயதில் குழந்தைக்கு தாயான தல-தளபதி கதாநாயகி

அஜித்குமாரின் ‘அமராவதி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கவி. விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த்,...

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினி பட வில்லன்

ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக், இந்தி திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே...

பின்வாங்காத வீரர் சூர்யா..பார்த்திபன் புகழாரம்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக இணையதளத்தில் சூர்யா வெளியிடுகிறார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யாவின்...

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட்

கோலமாவு கோகிலா பட புகழ் நெல்சன் இயக்கும் புதிய படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில்...

சிறுவயதில் பாலியல் கொடுமை – லட்சுமி ராமகிருஷ்ணன்

திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை அனுபவம் பற்றி...

விண்ணைத்தாண்டி வருவாயா 2

சிம்பு - திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் பாடல்கள், இசை, கதையமைப்பு, வசனம் ஆகியவை அனைத்து...

பிரபல இயக்குனருடன் 4-வது முறையாக இணையும் சூர்யா

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான், காப்பான் ஆகிய 3 படங்கள் உருவாகின. இதில் அயன் தவிர மற்ற இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே சந்தித்தன. இந்நிலையில், அக்கூட்டணி 4-வது முறையாக...

‘பொன் மகள் வந்தல்’ அமேசான் பிரைமில் நேரடியாக திரையிடப்படவுள்ளது

வரும் மே 29 முதல் பொன்மகல் வந்தல் திரைப்படம் (தமிழ்) அமேசான் பிரைமில் நேரடியாக திரையிடப்படவுள்ளது.இத்திரைப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தேன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் இது சூரியா மற்றும்...

யஷ் நடிக்கும் ’கே.ஜி.எப்: சாஃப்டர் 2’.. டிஜிட்டல் ரைட்ஸ் இவ்ளோ கோடியா?

’கேஜிஎப் சாப்டர் 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை, அமேசான் நிறுவனம் நினைத்துப் பார்க்காத தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.யஷ் நடித்த ’கே.ஜி.எப்’ படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த...

விஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS