50 சதவீதம் சம்பளத்தை குறைத்த ரகுல் பிரீத் சிங்
கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த இழப்பை ஈடுகட்ட நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து...
சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன்
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை...
தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடி-யில் ரிலீசாகிறதா?
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 100 நாட்களுக்கு மேலாக மூடிக்கிடப்பதையடுத்து திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி நேரடியாக இணைய தளத்தில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஜோதிகாவின்...
மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்
கொரோனா ஊரடங்கில் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில் கலந்துரையாடினார். அப்போது விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியபோது 'சிவகாசி' படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். 'மங்காத்தா'...
பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்ததா? – ரம்யா பாண்டியன் விளக்கம்
'டம்மி டப்பாசு' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ராஜூமுருகனின் 'ஜோக்கர்' படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'ஆண் தேவதை'...
சுஷாந்த் சிங்கின் கடைசி பட டிரெய்லர்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா'...
‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்
அருவா, வாடிவாசல் ஆகிய 2 புதிய படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார் நடிகர் சூர்யா.அருவா படத்தை ஹரி இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன. வேல் படத்தை...
ஒடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்
கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தையும் இணைய தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இதில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கி உள்ளார். தமிழ்,...
பிரச்சினையை பார்த்து ஓடிப்போவது கிடையாது – நடிகை காஜல் அகர்வால்
வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி எனக்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரு சாவாலாக எடுத்துக்கொள்கிறேன். ஒரு வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது. அப்படி செய்தால் அது நமது பலகீனமாக...































