சாதனாவின் விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது

ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்து நம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சாதனா. இவர் மீண்டும் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு படத்திலும் நடித்திருந்தார்.இவர் தற்போது விழிப்புணர்வு வீடியோ ஒன்றை...

நடிகர் மரணத்தால் தவிக்கும் செல்ல நாய்! மனதை உருக்கும் போட்டோ!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆசையாக வளர்த்த அவரது நாய் உண்ணாமல் உறங்காமல் இருக்கும் ஃபோட்டோ மனதை உருக்குவதாக உள்ளது.பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14 ஆம் தேதி...

சுஷாந்துக்கு நடந்தது அன்று சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல வாரிசு நடிகர்கள் சேர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்கி இவ்வாறு செய்து விட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.வாரிசு...

கொரோனா குமார்

இயக்குநர் கோகுல் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இவரின் அடுத்த படத்திற்கு 'கொரோனா குமார்' என பெயர் வைத்துள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ஒரு...

ரஜினிகாந்தின் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு...

பிக்பாஸ் வனிதாவிற்கு திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 27ஆம்...

புலவர் புலமைப்பித்தன்

கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணத் தேவருக்கும் தெய்வானையம்மாளுக்கும் 06/10/1935 அன்று மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசாமி.   ஒருமுறை இந்தி வாத்தியார் விளையாட்டாக “இவன் ஒரு பைத்தியக் காரன் ” எனத் திட்டியிருக்கிறார் ,...

கைவிடப்பட்ட முஃப்தி ரீமேக் திரைப்படம் மீண்டும் தொடக்கம்

சிம்பு கன்னட படமான முஃப்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு - கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.கர்நாடகாவில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், சிம்பு - ஞானவேல்...

விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 'தளபதி 65' படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய்யின் பிறந்தநாளன்று...

மீண்டும் ரிலீசாகும் பிகில்

விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஜெர்மனியில் ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த படங்களை திரையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்தவகையில், இந்தாண்டு...

MOST POPULAR

HOT NEWS