சினிமாவை விட்டு விலகுகிறாரா திரிஷா?…
சென்னை,தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் திரிஷா குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி...
தனுஷ் உடனான நட்பு முறிய என்ன காரணம்? – விக்னேஷ் சிவன் விளக்கம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று...
ஹாலிவுட் வெப் தொடரில் நடிகை சன்னி லியோன்…
உலக அளவில் கவர்ச்சி நடிகையாக பிரபலமானவர், சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து இருக்கிறார். ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுமையாக வெளியே வந்தார்.பின்னர்...
அருள்நிதியின் “டிமான்ட்டி காலனி 3” படத்தின் படப்பிடிப்பு நிறைவு …
அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது....
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு …
நடிகர் சூர்யாவின் 45-வது திரைப்படம் 'கருப்பு'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யா...
தாயின் இறுதி சடங்கை வைத்து விமர்சனம்.. பதிலடி கொடுத்த பிரகாஷ்ராஜ்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இயல்பாக வெளிப்படுத்தும் திறமையால் தனி அடையாளம் பெற்றவர்....
300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் “லீடர்”
2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட...
கங்குலி பயோபிக் படப்பிடிப்பு தொடங்கியது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய...
10 நாட்களில் ரூ.2,500 கோடி வசூல்… திரையுலகை கலக்கும் சயின்ஸ் பிக்சன் படம்…
சென்னை,ஹாலிவுட்டில் சமீபத்தில் வெளியான அறிவியல் புனைகதை படம் ’பிராஜெக்ட் ஹெயில் மேரி’, உலகளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. வெளியான முதல் 10 நாட்களிலேயே இந்த படம் சுமார் ரூ.2,500 கோடி வசூலை...
’ஆயிரத்தில் ஒருவன் 2’-க்கு ’நோ’ சொன்ன ஆண்ட்ரியா… ரசிகர்கள் ஷாக் …
சென்னை,கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று 'ஆயிரத்தில் ஒருவன்'. இந்த ஆக்சன்-அட்வென்சர் படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இதன் 2 பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் படத்தின்...































