ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு…..பெரும் சோகத்தில் விஜய் ரசிகர்கள்
சென்னை,விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன். இந்த திரைப்படம் நாளை மறுதினம் (9ம் தேதி) திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை...
டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு பொறுப்பேற்க தயார் – மாதம்பட்டி ரங்கராஜ்
சென்னை,பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை...
1000 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் மறைவு
கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார்.
1970களில் 'ஒத்தனிண்டே மகன்' என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட...
தெலுங்குப் படங்களில் நயன்தாராவின் அதிரடி வருகை: ‘நோ புரமோஷன்’ விதியை மாற்றிய நயன்!
பொதுவாகத் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார். ஆனால், தற்போது அந்த விதியைத் தெலுங்குப் படத்திற்காகத் தளர்த்தியுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன்...
திரையரங்குகளில் தோல்வி…ஓடிடியில் வரவேற்பை பெறும் பாக்யஸ்ரீ போர்ஸ் படம்
சென்னை,தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘ஆந்திரா கிங் தாலுகா’. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி புகழ் மகேஷ் பாபு இந்த படத்தை இயக்கியுள்ளார். உபேந்திரா மற்றும்...
சூரியுடன் இணையும் மிதுன்
வளர்ந்துவரும் இளம் நடிகர் மிதுன் ஜெய்சங்கர் ‘மண்டாடி’ படத்தில் சூரியுடன் இணைந்துள்ளார்.
‘ஆவேசம்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மிதுன். இவர் தற்போது சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தில் இணைந்துள்ளார். ‘செல்ஃபி’ படத்தின்...
ஜனவரி 9-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது ‘மாஸ்க்’
அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ்...
நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்
திருவனந்தம்,மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மோகன்லால். இவரது தாயார் சாந்தகுமாரி (வயது 90) . சாந்தகுமாரி வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தவாறு மருத்துவ சிகிச்சை பெற்று...
ஓடிடியில் வெளியாகும் யாமி கவுதமின் ’ஹக்’…எதில், எப்போது பார்க்கலாம்?
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி மற்றும் நடிகை யாமி கவுதம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஹக் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. சுபர்ண் வர்மா இயக்கிய இந்த படம் ஜனவரி 2...
விரைவில் இந்தியா வருகிறது BTS குழு!- உற்சாகத்தில் ரசிகர்கள்
பிரபல தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), 2026-ஆம் ஆண்டில் தங்களின் பிரம்மாண்ட உலகளாவிய இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி...































