காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 17 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா,காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்...

முகத்தில் புன்முறுவல் இல்லை!” – செய்தியாளரைச் சாடிய டிரம்ப்

வழக்கம்போலவே செய்தியாளர்களிடம் அதிரடியாகப் பேசும் டிரம்ப், இம்முறை ஒரு பெண் செய்தியாளரின் அணுகுமுறை மற்றும் முக பாவனையை விமர்சித்துப் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது, ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து அந்தச் செய்தியாளர் டிரம்பிடம்...

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: முதலீட்டாளர்களின் கவனம் திரும்புமா?

கோலாலம்பூர்:சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை (பிப்ரவரி 4) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 5,044.74 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகி, ஒரே நாளில் இரண்டு விழுக்காடு விலை...

கிரீன் கார்டு இருந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு இனி வணிக கடன்கள் கிடையாது… அமெரிக்கா அதிரடி!

அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Green Card holders) வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" பொருளாதாரக் கொள்கையின்...

புக்கிட் பிந்தாங் அழகு நிலையத்தில் சோதனை: 15 ஆவணமற்ற வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர்: புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் உரிமம் இல்லாமல் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் பதினைந்து ஆவணமற்ற வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். பொதுப் புகாரை அதிகாரிகள்...

வானில் தோன்றிய 4 நிலவுகள்…ரஷ்யாவில் அரிய நிகழ்வு

ரஷ்யா,ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 நிலவுகள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள். இந்த அரிய காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காணப்பட்டது. அதன் புகைப்படங்களும்...

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்: மகாத்மா காந்தி சிலை திருட்டு

ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 420 எடை கொண்ட வெண்கல சிலையை மர்ம கும்பல் ஒன்று தூக்கிச் சென்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர...

சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2026: சாங்கி கண்காட்சி மையத்தில் கோலாகலத் தொடக்கம்

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பத்தாவது விமானக் கண்காட்சியைத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் மற்றும் போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியா ஆகியோர் இன்று (பிப்ரவரி 3) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர். சாங்கி விமானக்...

ஏர் ஏசியா விமானத்தில் அநாகரீகச் செயல்: பேங்காக் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரஷ்யப்...

பேங்காக்:வியட்நாமின் நா ட்ராங் (Nha Trang) நகரிலிருந்து தாய்லாந்து தலைநகர் பேங்காக் நோக்கிச் சென்ற ஏர் ஏசியா (AK647) விமானத்தில், கடந்த ஜனவரி 29 அன்று ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர்...

பனிப்புயல் – உருக்குலைந்த அமெரிக்கா: 100-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

ஜார்ஜியா ,பனிப்புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கி உள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த பனி புயல் காரணமாக வட மற்றும் தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும்...