மாரடைப்பால் துடித்தவரை சாதுர்யமாக காப்பாற்றிய செல்ல நாய்
மாரடைப்பு ஏற்பட்டு துடித்த தனது எஜமானரின் செல்லிடப்பேசியை அவர் வளர்த்து வந்த நாய் நகர்த்திக் கொண்டு வந்து கொடுத்து, அவர் உடனடியாக அவசர அழைப்பை மேற்கொண்டு உதவி பெற உதவியுள்ளது.நாய் எப்போதும் மனிதர்களின்...
AS pertimbang kenakan sekatan atas Myanmar
PENTADBIRAN Presiden Joe Biden sedang meneliti kemungkinan mengeluarkan satu perintah eksekutif baharu susulan rampasan kuasa di Myanmar.Washington dijangka mengenakan sekatan ke atas pemimpin tentera...
நீண்ட கால தடுப்பூசி வினியோகத்துக்கு இந்திய சீரம் நிறுவனத்துடன் ‘யுனிசெப்’ ஒப்பந்தம்
நீண்ட கால கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்காக இந்திய சீரம் நிறுவனத்துடன் ஐ.நா.சபையின் அங்கமான ‘யுனிசெப’ ஒப்பந்தம் போட்டுள்ளதுநியூயார்க்-இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவும் கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கியுள்ள...
ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கு : பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு ஜாமீன்
ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கில் உடல்நலத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிஇஸ்லாமாபாத்-பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப்...
20 நாடுகளின் மக்கள் சவுதிக்கு போக முடியாது! – கொரோனா நடவடிக்கை
கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சவுதி அரேபிய அரசு 20 நாடுகளில் இருந்து செல்வோருக்கு தடை விதித்துள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சவுதி...
கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்தது – தடுப்பூசி பலன் தராது!
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்து மேலும் வலுவடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.கோப்புபடம்லண்டன்:
சீனாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம்...
வழக்கு தொடர்ந்தாலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: கிரேட்டா தன்பெர்க்
சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்கிரேட்டா தன்பெர்க்இந்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை...
சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி பயனளிக்கவில்லையாம்!
சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயனளிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாக்கிஸ்தாந்கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கடந்த மாதம் 16- ஆம் தேதியில் இருந்து...
குழந்தையை பெற்று 3 மாதங்களுக்குப் பிறகு சந்தித்த தாய் –
கொரோனாவில் சிக்கியதால் குழந்தையை பெற்று 3 மாதங்களுக்கு பின்னர் தனது செல்லமகள் லூசியை கொஞ்சி மகிழ்ந்தார் .மேடிசன்:அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில், மேடிசன் நகரில் கெல்சி என்ற பெண் நான்காவது முறையாக கர்ப்பம் தரித்து...
ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் பேச்சு – அமைதியை ஏற்படுத்த ஒப்புதல்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.கோப்புப்படம்சியோல்-அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் மூன்...














