Tidak perlu ‘lockdown’, amalkan lima langkah kesihatan ini – Fauci
Tidak perlu penutupan penuh di seluruh negara sekiranya lima langkah amalan kesihatan ini diamalkan semua pihak.Saintis terkemuka Amerika Syarikat, Dr. Anthony Fauci berkata, kesimpulan...
ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு விசா திட்டம்- இங்கிலாந்தில் தொடக்கம்
லண்டன்:இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்தபோது, அந்த பிராந்திய மக்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை...
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பாதிப்பு -82 நாடுகளில் பரவல்
ஜெனீவா: இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. இதனால், இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு...
நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம்
பின்-நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்திருக்கிறது இதனை ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது.பவ்யா லால்வ ம்ச ம்ச ம்ச ம்ச கடந்த கடந்த கடந்த...
கொரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்ட அர்ஜென்டினாவில் பணக்காரர்களுக்கு சிறப்பு வரி
புவெனஸ்ஐரிஸ்:தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு இதுவரை 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பொருட்கள் வாங்கவே...
கருப்பின சிறுமி மீது போலீசார் தாக்குதலா?-
வாஷிங்டன்:அமெரிக்க அரசியலில் கருப்பின மக்களின் உரிமைகள், சமத்துவம், சம வாய்ப்புகள் பற்றிய பிரச்சினைகள் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் வெள்ளையின போலீசார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் கருப்பின குற்றவாளிகளிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாகவும்...
உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு வூகான் உணவுச் சந்தையில்ஆய்வு
பீஜிங்:கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்று ஆய்வு செய்ய சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு அங்குள்ள உணவு சந்தையை நேரில் பார்வையிட்டது.கோப்புப்படம்சீனாவின் உகான் நகரில்தான் கொரோனா...
ஆங் சான் சூகி சிறைபிடிப்பு- மியான்மரில் ராணுவ புரட்சி
யாங்கூன்:மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும்...
ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்- மியான்மரில் நெருக்கடி நிலை பிரகடனம்
நேபிடா:மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும்...
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது
மாஸ்கோ: ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர...















