ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 13 பேர் பலி- சோமாலியா
சோமாலியா-கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் , அரசு...
இங்கிலாந்தை புரட்டிப்போடும் ராட்சத பனிப்புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
லண்டன்:இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது பனிப்புயல் ஒன்று அந்நாட்டிக்கு ஆபத்தை ஏற்படுத்த உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.கோப்பு ப்டம்
மழையும் பனியுமாக...
மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடம் – ஜோ பைடன்...
வாஷிங்டன்:மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். மியான்மார் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில்...
ஆர்ஜிஎல் குறித்த சிங்கப்பூரின் முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும்
ஜோகூர் பாரு: சிங்கப்பூரும் ஒரு பங்குதாரராக இருப்பதால், தொழில்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் பரஸ்பர பசுமை பாதை (ஆர்ஜிஎல்) தொடரப்பட வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமது வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின்...
டிச.1ஆம் தேதி தொடங்கி 4,735 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கோவிட் தொற்று உறுதி
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் கோவிட் -19 க்காக திரையிடப்பட்ட 251,101 வெளிநாட்டு தொழிலாளர்களில், 4,735 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்...
தாயின் கருப்பையில் இருக்கும்போதே குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
வாஷிங்டன்:கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவம், உலக சுகாதார வரலாற்றில் மறக்க முடியாத பேரழிவாக பதிவாகி உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மருந்துகள் ரவலாக...
கியூபாவில் ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு
ஹவானா:கரீபியன் நாடுகளில் ஒன்று கியூபா. அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோல்குன் மாகாணத்தில் இருந்து, அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள குவாண்டமோ மாகாணத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட...
மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதி சுட்டுக்கொலை
டெக்சாஸ்:மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வந்த முன்னாள் அதிபர் டிரம்ப், அகதிகள் நுழைவதை தடுக்க...
22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது சிறுமி
லண்டன்:டைனோசர் இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்தன. இயற்கை பேரழிவு போன்ற பல்வேறு காரணங்களால் டைனோசர் இனம் முற்றிலும் அழிந்தன.
இதற்கிடையே சில ஆண்டுகளாக டைனோசரின் புதை படிவம், எலும்புகள் கண்டு...
அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வாஷிங்டன்:மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.இந்நிலையில், அமெரிக்காவில் காந்தி சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியது அதிர்ச்சி அளிப்பதுடன், இந்தியர்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் ரத்தம் கசிய வைத்துள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா...
















