ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது- 3 வீரர்கள் உயிரிழப்பு
நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.இந்த...
வெற்றியின் வெளிச்சம் அமெரிக்காவில் தெரிகிறது
உலகமே எதிர்ப்பார்த்த அமரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் பல இழுபறிக்களுக்கிடையில் அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து துணை அதிபரான கமலா ஹாரிஸ் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
முதன் முதலில் கிறிஸ்தோபர்...
India rai pelantikan Kamala Harris
Penduduk kampung keluarga Kamala Harris meraikan pelantikannya sebagai naib presiden AS hari ini dengan mercun dan berkongsi manisan.Thulasendrapuram, kampung yang terletak kira-kira 320 km...
ஜெர்மனியில் முழு ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீடிப்பு
பெர்லின்:கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2- ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு...
சேவை செய்ய தயார் – துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்
வாஷிங்டன்:அமெரிக்காவின் 46- ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல்...
இது ஜனநாயகத்தின் நாள்… அமெரிக்காவின் நாள்’ – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு
வாஷிங்டன்:அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் அதிபர்...
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது
நியூயார்க்:அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ். கடந்த 2019 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். இவர், அப்போது முதலே பயங்கரவாதிகளையும் அவர்களின் வன்முறை சித்தாந்தத்தையும்...
கடைசி நாளில் முன்னாள் ஆலோசகர் உட்பட 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
வாஷிங்டன்:அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தண்டனை குறைப்பு மற்றும் மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். டிரம்ப்...
வெள்ளை மாளிகையில் பணிகளைத் தொடங்கினார் ஜோ பைடன்
வாஷிங்டன்:அமெரிக்காவின் 46- ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். ராணுவத்தால்...
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
வாஷிங்டன்:தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் புகைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐநா சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் முதலில் கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது....






















