ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் லூசிண்டேல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் காட்டுத் தீயானது மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயால் இதுவரை...

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ராணி மற்றும் இளவரசர் பிலிப்!

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. வின்ட்சர் கோட்டையில் வைத்து 94 வயதான ராணியார் இரண்டாம் எலிசபெத்தும்...

கொரோனா உருவானது எப்படி ? சீனாவில் விசாரணை

பீஜிங்:கொரோனா வைரஸ், கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கு விலங்குகள், பறவைகள், ஊர்வன ரகங்கள் ஆகியவற்றை உயிருடன் விற்கும் சந்தையில் இருந்து உருவாகி, மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று...

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் – ஜன.12- 1863

சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை...

ஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு

டோக்கியோ:பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது.45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட...

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியது

பீஜிங்:உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தகப்  போர் நீடித்து வருகிறது.மேலும் பல்வேறு விவகாரங்களில் சீனாவுடன் முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத்...

China benar WHO siasat asal usul Covid-19

Sekumpulan pakar asing dari Pertubuhan Kesihatan Sedunia (WHO) dijadual ke China untuk menjalankan siasatan mengenai asal usul virus Covid-19.Agensi Anadolu melaporkan 10 pakar itu...

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி

காபூல்-ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதனால்...

அமெரிக்க பாராளுமன்றத்தில் பேட்மேன் என கூறி வைரலாகும் வீடியோ

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டடத்தில் கடந்த 7- ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அங்கு நுழைந்த...

தைவானுடனான தூதரகத் தொடர்புகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்-தீவுநாடான தைவான் தங்களது மாகாணங்களில் ஒன்று என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தைவானை தனி நாடாக கருதி ஆயுதங்களை விற்பனை...