அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இடையே கோர விமான விபத்து: 7 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்,அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது.
நேற்று வெளியான தகவலின்படி,...
ஐபோன், மேக் பயனர்கள் குரோமை பயன்படுத்த வேண்டாம் – ஆப்பிள் எச்சரிக்கை
உலக அளவில் செல்போன் , கணினி தயாரிப்பில் முதன்மை வகிக்கும் நிறுவனம் ஆப்பிள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆப்பிள்...
174 சளிக்காய்ச்சல் மருந்துகள் தரமற்றவை
மும்பை:
சளி, காய்ச்சலுக்கான மருந்துகளில் 174 மருந்துகள் தரமற்றவை என்று இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் மத்திய, மாநில தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன....
அமெரிக்கா: பனிப்புயலுக்கு மத்தியில் விமான விபத்து – 7 பேர் பலி
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது.இன்று வெளியான தகவலின்படி, ஞாயிறு...
அன்னை மங்கலத்தின் எஸ்டேட் உட்பட 3 முதலீட்டாளர்களுக்கு RM2.2 மில்லியன் நஷ்ட ஈடு: ஜெனீவா...
கோலாலம்பூர்: மனிதநேயமிக்க மறைந்த மங்கலத்தின் எஸ்டேட் நிர்வாகி உட்பட மூன்று முன்னாள் முதலீட்டாளர்களுக்கு தங்க வர்த்தக நிறுவனம் RM2.2 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாதிகளான லிம்...
2025ஆம் ஆண்டில் மலேசியா 42.2 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவு செய்த வேளையில் VM2026...
கோலாலம்பூர்: மலேசியா 2025 ஆம் ஆண்டில் 42.2 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்த வேளையில் இது 2024 இல் 38 மில்லியனுடன் ஒப்பிடும்போது 11.2% அதிகமாகும். மேலும் 2019 இல் 35 மில்லியனுடன் ஒப்பிடும்போது...
பிலிப்பைன்சில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி; 100 பேர் மாயம்
மணிலா,பிலிப்பைன்சின் தெற்கே பசிலன் மாகாணத்தில் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் பலியானார்கள். இதுபற்றி வெளியான தகவலில், அந்த படகு, ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள...
பாகிஸ்தானில் வக்கீல் தம்பதிக்கு 17 ஆண்டு சிறை தண்டனை
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானை சேர்ந்தவர் ஜைனாப் மசாரி. இவருடைய தாய் ஷீரன் மசாரி. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெரிக்-இ-பாகிஸ்தான் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார். அவருடைய ஆட்சியின்போது மனித உரிமைகள் நலத்துறை மந்திரியாக...
இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 3 மலேசியர்கள் மும்பை விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு
இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து தப்பியோடிய மூன்று மலேசியர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இந்த...
சீனாவில் மற்றொரு தலைமை ராணுவ அதிகாரி கைது; அதிபர் ஜின்பிங் அதிரடி
ஹாங்காங்,சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து உயர்ந்த நிலையில் சீனா உள்ள சூழலில், அதன் மக்கள் விடுதலை ராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க...























