ஈரான் வான்பரப்பு பதற்றம்: இண்டிகோ விமானச் சேவை முடக்கம் – நான்கு நாடுகளுக்குப் பாதிப்பு!
புதுடெல்லி:
மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, ஜார்ஜியா உட்பட நான்கு நாடுகளுக்கான தனது விமானச் சேவைகளை இண்டிகோ நிறுவனம் ஜனவரி 28-ஆம் தேதி...
வங்கதேசத்தில் இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் வங்க...
ஐ.நா. சபையில் கண்டன தீர்மானத்துக்கு எதிராக வாக்கு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி
ஜெனிவா,ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 5 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு அமர்வில் தீர்மானம் வரப்பட்டது. கொண்டு
இத்தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்,...
இந்தோனேசியாவில் நிலச்சரிவு – 16 பேர் உயிரிழப்பு, 80-க்கும் மேற்பட்டோர் மாயம்
ஜகார்த்தா,இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிசாருவா என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவால்...
அமெரிக்காவை நடுங்க விடும் பனிப்புயல்.. 18 மாகாணங்களில் அவசரநிலை அறிவிப்பு
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது.
வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஓக்லஹோமாவில் இருந்து வடகிழக்கு...
அமெரிக்காவில் இந்திய பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை- கணவர் கொடூர செயல்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 51) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், விஜயகுமார் வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டன. இதுகுறித்து தகவல்...
திருமண நிகழ்ச்சியில் தற்கொலைபடை தாக்குதல்; பாகிஸ்தானில் 7 பேர் பலி
கைபர் பக்துன்குவா,பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில், தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின்போது, தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர்...
முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை.. உக்ரைன் போருக்கு சவூதி அரேபியாவில் தீர்வு கிடைக்குமா?
நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர்...
அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்ற சோதனை: 5 வயது சிறுவன் தடுப்பு முகாமில் அடைப்பு...
வாஷிங்டன்,அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கி அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் குடியேற்ற சோதனை நடவடிக்கையில் 5 வயது சிறுவன்...
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியது அமெரிக்கா
வாஷிங்டன்,உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக...























