தோக்கியோவில் சளிக்காய்ச்சல் பரவல்: 6,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு – சுகாதாரத் துறை எச்சரிக்கை!
தோக்கியோ, ஜனவரி 29:
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் சளிக்காய்ச்சல் (Flu) மிக வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்களுக்குச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வார நிலவரப்படி, சுமார் 6,000-க்கும் அதிகமானோர்...
ஈரான் சிறையில் 13 ஆண்டுகள்: மலேசியப் பெண்களின் கண்ணீர் போராட்டம் – உள்துறை அமைச்சரிடம்...
கோலாலம்பூர், ஜனவரி 29:அறியாத வயதில் செய்த சிறு தவற்றால் 13 ஆண்டுகளைச் சிறையிலேயே கழித்துவிட்ட இரண்டு மலேசியப் பெண்கள், தங்களுக்குக் கருணை காட்டக் கோரி மலேசிய உள்துறை அமைச்சரிடம் உருக்கமான மேல்முறையீடு செய்துள்ளனர்.கடந்த...
ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் மனைவிக்கு சிறை தண்டனை விதிப்பு!
தென்கொரியாவில் 2022 முதல் 2025 ஏப்ரல் வரை அதிபராக இருந்தவர் யூன் சுக்-இயோல். இவரது மனைவி கிம் கியோன் ஹீ.
யூன் சுக்-இயோல் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கிம் கியோன் ஹீ தென் கொரியாவின்...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன்; டிரம்ப் மிரட்டல்
தெஹ்ரான்,ஈரானில் அயதுல்லா அலி காமேனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, அந்நாட்டில் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு...
துபாயில் பிரமாண்ட ‘தங்க வளாகம்’ – ஒரே இடத்தில் 1,000 நகை வர்த்தக நிறுவனங்கள்
துபாய்,துபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்டு டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க நகை வர்த்தக நிறுவனங்கள் மூலமாக...
மலேசியா-பிரான்ஸ் சுரங்கத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்வு
கோலாலம்பூர்:
மலேசியாவின் மலாக்கோ மைனிங் (Malaco Mining) மற்றும் பிரான்சின் கேரஸ்டர் (Carester) நிறுவனங்களுக்கு இடையிலான அரிய வகை கனிமச் சுரங்கத் திட்டம் தற்போது 'பைலட் பிளான்ட்' (Pilot Plant) எனப்படும் சோதனை நிலையை...
வலுவடையும் ரிங்கிட்: முதலீட்டாளர்களின் நம்பிக்கை, மனித மூலதனத் திறனை பிரதிபலிக்கிறது- ரமணன்
ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைவது முதலீட்டாளர் நம்பிக்கை, தேசிய கொள்கை ஸ்திரத்தன்மை, நிறுவன வலிமை, மலேசியாவின் மனித மூலதனத்தின் திறனை பிரதிபலிக்கிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார். தொழிலாளர் உற்பத்தித்திறன்...
உக்ரைனில் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; பயணிகளில் 4 பேர் பலி
கீவ்,உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது நடப்பு ஆண்டு...
கஜகஸ்தான் நாட்டினருக்கு 30 நாட்கள் இலவச விசா – இந்தியா அறிவிப்பு
இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கஜகஸ்தான் நாட்டவர்கள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என்று கஜகஸ்தானுக்கான இந்திய தூதர் சைலாஸ் தங்கல் அறிவித்தார்.
சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட குறுகிய...
உக்ரைன் – ரஷ்யப் போர்: இரு தரப்பிலும் சுமார் 20 லட்சம் வீரர்கள் உயிரிழப்பு...
கோலாலம்பூர், ஜனவரி 28:உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரில், இரு தரப்பிலும், இதுவரை சுமார் 20 லட்சம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.போர், மேல்நிலை ஆய்வு மையம் (CSIS)...























