ஏமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

சனா:ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது.அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. அதேவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து...

பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

லண்டன்-ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஓராண்டுக்கு முன்பே வெளியேறியபோதும், இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான காலக்கெடு முடியும் கடைசி நேரத்தில் ஒருவழியாக ‘பிரெக்ஸிட்’...

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் – டிச.30- 2006

சதாம் உசேன்சதாம் உசேன் 1937 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஜூலை 16, 1979 இல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின்...

பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

புதுடெல்லி:பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.இதனால்...

இந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை

புதுடெல்லி: இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்தார். அப்போது இதுவரை எந்த வெற்றியும் அடையவில்லை. ராணுவ மட்டத்தில்...

கிரீஸ் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு பாதிப்பு

ஏதென்ஸ்-உலக நாடுகளைப் புரட்டி எடுத்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கிரீஸ் நாட்டில்...

அபுதாபி போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம்

அபுதாபி-அபுதாபியில் போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தசீருடையில் மொத்தம் மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய சீருடையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்கள் ,  நிகழ்ச்சிகள் , கொண்டாட்டங்களின் போது...

துபாயில் அடுத்த மாதம் இலக்கிய திருவிழா- மலாலா பங்கேற்கிறார்

துபாய்:மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12- ஆம்தேதி பாக்கிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்க்ச்...

குரோஷியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி

ஜாக்ரெப்-ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் நேற்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுகத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டங்கள் சேதமடைந்ததாகவும், சிலர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.இந்த நிலநடுக்கம்...

மாடர்னா மருந்தின் முதல் டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு.இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான மாடர்னா...