இஸ்ரேல் வந்த முன்னாள் உளவாளிக்கு பிரதமர் நெதன்யாகு வரவேற்பு

அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் வந்த முன்னாள் உளவாளியை அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு விமான நிலையத்திற்குச் சென்று நேரில் வரவேற்றார்.டெக்சாசை சேர்ந்த அமெரிக்க கடற்படை முன்னாள் அனாலிஸ்டான ஜோனோதான் பொலார்ட் இஸ்ரேலுக்கு உளவு...

இஸ்ரோ தலைவரின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தலைவராகவும், இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும் கே. சிவன் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது....

சிரியாவில் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து தாக்குதல்- 28 வீரர்கள் உயிரிழப்பு

டமாஸ்கஸ்-சிரியாவின் டீர் அல்ஷோர் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஈராக் எல்லையை ஒட்டி உள்ள நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்ததாக...

அமெரிக்க எம்.பி. லூக் லெட்லோ கொரோனாவுக்கு பலி

வாஷிங்டன்-அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில், லூசியானா மாகாணத்தில் இருந்து குடியரசு சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானவர் லூக் லெட்லோ.இவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை எம்.பி.யாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில் கடந்த...

கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதா நிறைவேற்றம்- அர்ஜென்டினா

பியூனெஸ் அயர்ஸ்-லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் கருக்கலைப்புக்கு கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.கர்ப்பத்தால் ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரும் என்றாலோ அல்லது பலாத்காரத்தின் மூலம் அந்தப் பெண் கருவுற்றாலோ மட்டுமே...

இங்கிலாந்தில் 2-வது கொரோனா தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல்

லண்டன்-இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகர் லண்டன் , அந்த நாட்டின் தெற்கு பகுதிகளில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ்...

இந்து கோவிலை தீ வைத்து, இடித்து அழித்த கும்பல் – பாக்கிஸ்தானில் கொடூரம்

லாகூர்-பாக்கிஸ்தானில் சிறுபான்மையாக வாழ்ந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது....

சீனாவின் பெண் பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

பீஜிங்:சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியபோது சில...

குவைத்துக்கு ரூ.29 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை – அமெரிக்கா ஒப்புதல்

வா‌ஷிங்டன்:குவைத் நாட்டுக்கு 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உள்பட 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இது தொடர்பாக...

நார்வேயில் நிலச்சரிவு – 21 பேர் மாயம் !

ஒஸ்லோ:ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான நாடு நார்வே. இந்நாட்டில் பனிப்பொழிவு மிகவும் அதிக அளவில் இருக்கும்.இதற்கிடையில், நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும்...