வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக இந்திய அமெரிக்கர்கள் – ஜோ பிடன் நியமனம்

வாஷிங்டன்-அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோன்று துணை அதிபராக தெற்காசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான...

பூட்டானில் டிசம்பர் 23 முதல் 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு

திம்பு-சீனாவில் உருவான கொரொனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. அது இன்னும்  தொடர்கிறது.பூட்டான் நாட்டிலும் கொரோனா தொற்றைக்  கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை...

போலீசாரை துப்பாக்கியால் சுட்ட பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொலை- இஸ்ரேல்

ஜெருசலேம்-இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதி மற்றும் இஸ்ரேலின் புதிய தலைநகர் ஜெருசலேமில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும், அவர்களை இஸ்ரேலிய...

இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் – துபாயில் இன்று தொடக்கம்

துபாய்-துபாயில் நெருக்கடி ,  பேரிடர் மேலாண்மை சுப்ரீம் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அமீரகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் அபுதாபியில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டு வெற்றிகரமாக...

தென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் – சீனா புகார்

பீஜிங்-தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.இந்த விவகாரத்தில் சீனாவுக்கும்...

சிறுவர் மருத்துவமனையிலும் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று

இலங்கை- இலங்கையில் கொழும்பு பொரளை சிறுவர் மருத்துவமனையில் தினமும் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தகவல் தெரிவித்துள்ளார்.இப்போது வரை 70 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த...

உருமாற்றம் பெற்ற கொரோனா பல நாடுகளுக்கும் பரவி இருக்கலாம்!

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.புதிதாக கண்டறியப்பட்டுள்ள வைரஸ்...

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் : டிச 22, 1887

1887 -அது 188 188 7 7 7 7 7 7 7. .ஒரு வேளை, ஒவ்வொரு வகையிலும். தேர்.ஒரு வேளை, ஒரு வேளை,ஒரு வேளை, ஒரு வேளை,,,,...

விரோத மனப்பான்மை அமைதியை ஏற்படுத்தாது -பிரதமர் மோடி

புதுடெல்லி-  விரோத மனப்பான்மை அமைதியை ஏற்படுத்த உதவாது’ என இந்தியா-ஜப்பான் கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா ஜப்பான் இடையே 6  ஆவது கலந்துரையாடல் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடைபெற்றது....

வான்கோழிக்கு இரண்டரை லட்சம் செலவாம்! – அமெரிக்காவில்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏதோ வான்கோழியை மன்னித்தார் என்று செய்திகள் வருகின்றனவே? அந்த வான்கோழி அப்படி என்னதான் தீங்கு செய்தது?வான்கோழிகளுக்கு அமெரிக்காவிலும் வாக்குரிமை இல்லை. எனவே அது டிரம்புக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. ...