மனிதாபிமானத்தின் “மகாத்மா” எம்.ஜி.ஆர்.

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக...

இறால் விற்ற மூதாட்டியால் 689 பேருக்கு கொரோனா- தாயலாந்து

கொரோனா வைரஸ்தாய்லாந்து நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தலைநகர் பாங்காக்குக்கு அருகே உள்ள சமுத்சகோன் மாகாணத்தில் மிகப்பெரிய கடற்சார் உணவுப்பொருள்...

4 லட்சம் ரூபாய் டிப்ஸ் -ஆனந்த கண்ணீரில் மூழ்கிய ஊழியர்கள்

அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடச்சென்ற பெண்மணி ஒருவர், சாப்பிட்டு முடித்ததும் ஊழியர்களுக்கு 5,600 டாலர் டிப்ஸ் கொடுத்துச் சென்றுள்ளார். இந்தியப் பணத்தில்  இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய். இவ்வளவு...

உலகின் முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்ட நாள்: 23-12-1954

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் செயல்படாமல் போனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி தற்போது தாராளமாக செயல்படுகிறது.மனித சிறுநீரக...

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது

வாஷிங்டன்-அமெரிக்காவால் பிற நாடுகள்  அரசாங்கங்களின் தலைவர்களுக்கு ‘லீஜியன் ஆப் மெரிட்’ என்ற விருது வழங்கப்படுகிறது. இது, உயரிய கவுரவ ராணுவ விருதுகளில் ஒன்றாகும்.இந்த விருதை இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு...

இங்கிலாந்து பத்திரிகையாளரிடம் தாய்லாந்து மன்னர் காதலியின் 1,400 படங்கள்

லண்டன்-சர்ச்சைக்குப் பேர் போனவர் தாய்லாந்து மன்னரான மகா வஜிரலோங்க்கார்ன் (67). தாய்லாந்து வரலாற்றிலேயே 100 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக காதலி  என்னும் பதவியை சினீநாட் வோங்வாஜிரபக்தி  (35) என்னும் தனது பாதுகாவலரான...

போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப் பயணம் சாத்தியமில்லை!

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  கலந்து கொள்கிறார்.தற்போது இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவரது இந்திய பயணத்திற்குச் சாத்தியமில்லை...

புதிய வகை கொரோனா வைரஸ் – உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் இங்கிலாந்து

லண்டன்-இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகர் லண்டன் , அந்த நாட்டின் தெற்குப் பகுதிகளில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ்...

பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்ட அனுமதி- இம்ரான்கான்

இஸ்லாமாபாத்-பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், முதல் இந்து கோவிலைக் கட்டுவதற்கு கடந்த ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.இஸ்லாமாபாத்தின் எச்9 பகுதியில் 20,000 சதுரடியில் இந்த கோவிலைக் கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கின. ஆனால்...

5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய சீனா

பீஜிங்-உலக நாடுகள் கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த வைரஸ், உலகை ஆக்கிரமிக்க காரணமாக இருந்த சீனாவோ தனது விண்வெளி திட்டங்களில் தீவிரமாய் கவனம் செலுத்தி வருகிறது.அந்த வகையில் செயற்கை கோள்களை விண்ணுக்குக்...