மளிகைப் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்ட வேப் பொருட்களை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக மலேசியருக்கு சிறை
வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் மளிகைப் பொருட்களுக்கு இடையில் மறைத்து வைத்து சிங்கப்பூருக்குள் 1,000 வேப் பொருட்களை கடத்த முயன்ற 21 வயது மலேசியருக்கு நேற்று 14 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட...
குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்
சாகிரேப்,ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு குரோஷியா. இந்நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. இந்நிலையில், இந்திய தூதரகத்தின்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளனர்....
அல்தான்துயாவின் குடும்பத்தினர் அரசுக்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டை திருப்பித் தர வேண்டும்
மங்கோலிய நாட்டைச் சேர்ந்த அல்தான்துயா ஷாரிபுவின் மரணத்திற்கு அரசாங்கத்தை பொறுப்பிலிருந்து விடுவித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டை திருப்பித் தர வேண்டும்.ன்அல்தான்துயாவின் முன்னாள் காதலர்...
கராச்சி வணிக வளாக தீ விபத்து – பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு கடந்த 17-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 31 பேர் பலியாகி இருந்த...
மாதத்திற்கு 2 நாட்கள் மட்டுமே விடுமுறை; சம்பளப் பட்டியலும் இல்லை: தொழிலாளர்கள் வேதனை!
ஷா ஆலம்:
ஷா ஆலமில் உள்ள கூரியர் நிறுவனத்தில் நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத்...
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுகிறது
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தனது நிர்வாகத்தின் கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான உலக சுகாதார நிறுவனத்திலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார்.
விலகுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக, உலக சுகாதார...
உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு
ஜகார்த்தாஉலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர்.குகையின்...
நியூசிலாந்தில் மலையடிவாரத்தில் நிலச்சரிவு; சுற்றுலா முகாம்கள் புதைந்தன – பலர் மாயம்
வெலிங்டன்,நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 230 கி.மீ தொலைவில் மவுங்கானுய் மலை உள்ளது. இந்த மலையடிவாரத்தில் உள்ள மவுவோ பகுதியில் பிரபல சுற்றுலா முகாம் தளம் உள்ளது.இங்கு சுற்றுலா பயணிகள் முகாம்களை...
தாய்லாந்தில் 213 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல்: மலேசிய தம்பதி கைது
கோலாலம்பூர்:வடக்கு தாய்லாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போல நடித்து, சுமார் 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 213 கிலோ 'ஐஸ்' (Crystal Methamphetamine) போதைப்பொருளைக் கடத்திய மலேசிய ஆடவர் மற்றும் அவரது தாய்லாந்து...
ஆஸ்திரேலியாவில் பிற்பகலில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
நியூ சவுத் வேல்ஸ்,ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் லேக் கார்ஜெல்லிகோ நகரில் மர்ம நபர் ஒருவர் பெரிய துப்பாக்கியை வைத்து கொண்டு இன்று பிற்பகலில் சுற்றி திரிந்துள்ளார்.
அப்போது அந்நபர், எதிரில் வந்தவர்களை...























