டிரம்ப் பேரணியால் 700 பேர் உயிரிழப்பு:30,000 பேரை…
டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டவர்களில் 30 ஆயிரம் பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு, 700 பேர் வரை இறந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில்,...
கொரோனாவுக்கு உலக அளவில் 1,205,043 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,205,043 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 46,804,044 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 33,742,368...
துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை…
துருக்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.துருக்கி நாட்டின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவான...
ட்ரம்ப் கூட்டங்களால் மட்டும் 30000 பேருக்குக் கொரோனா!
அமெரிக்க அதிபர் தேர்தல் இம்மாதம் நடக்க உள்ளது. அதற்காக தற்போதைய அதிபர் ட்ரம்ப் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.உலகிலேயே அதிக சர்ச்சைக்குரிய நபராக இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் இருந்து வருகிறார். விரைவில்...
அமெரிக்கா மட்டும் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது தெரியுமா?
உலகிலேயே அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளதாக சொல்லப்படுகிறது.சமீபத்தில் உலகளவில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடுகள் பற்றிய ஆய்வுகளை செய்து வெளியிட்டுள்ளது ஒரு நிறுவனம். அதில்...
பிச்சை மட்டுமே எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண்
57 வயதான நபீஷா என்ற பெண் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகப் பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரது கணவரை 27 வயதில், விபத்து ஒன்றில் இழந்ததாக நபீஷா கூறியுள்ளார். இவர் பிச்சை எடுத்து...
பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு: டிச.,2 வரை அமல்
பிரிட்டனில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மீண்டும் நான்கு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.வரும் 5ம் தேதி முதல் அமலாகும் இந்த ஊரடங்கு, டிச., 2...
பாகிஸ்தானில் டீன் ஏஜ் சிறுமிக்கு நடந்த கொடுமை
லாகூர்: பாகிஸ்தானின் படின் நகரில் கிராமம் ஒன்றின் அருகே கொத் மொஹிப் டால் என்ற பகுதியில் வாய் பேச முடியாத 17 வயது டீன் ஏஜ் சிறுமி வசித்து வந்துள்ளார். அவரை கும்பல் ஒன்று...
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியது
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக...
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில்...























