ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப் – மிச்செல் ஒபாமா
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள்.இந்த நிலையில் ஜோ...
சீனாவில் கொரோனா தடுப்பூசி ஆண்டு இறுதியில் விற்பனைக்கு தயார்
இன்றைக்கு உலக நாடுகளின் பொது எதிரியாக மாறி விட்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்றினை தடுத்து நிறுத்துவதற்கு பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இப்படி சுமார் 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு...
ரஷியா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்க யோசனை
உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்தும் வகையில், ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷியா அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில், அந்நாட்டை சேர்ந்த...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது.அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின்...
எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர சீனா தயார்
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா...
ரஷிய தடுப்பூசி சந்தேகமாக இருக்கிறது – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி
ரஷிய தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் குறித்து சந்தேகமாக உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டி கவலை தெரிவித்துள்ளார்.கடந்த 1996-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி...
இருளில் மூழ்கிய இலங்கை
இலங்கையில் இன்று மின்மாற்றி தோல்வியால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவை, தொழில் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டன. சுமார் ஆறு மணி 0நேர தடைக்குப்பின் கொழும்பு, தெற்கு...
எட்டு ஆண்டுகளுக்கு கொரோனாவை மூடி மறைத்த சீனா
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.கடந்த 2012 ஆம் ஆண்டில் சீனாவின்...
நேபாள நிலச்சரிவில் புதையுண்ட 21 பேரை மீட்கும் பணி தீவிரம்
நேபாள நாட்டில் பருவமழை காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஒருபுறம் கொரோனா பாதிப்புகளுக்காக மக்கள் வெளியே வருவது...
இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே தொலைபேசி சேவை தொடக்கம்
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. 3 நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு...






















