அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன் - அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் அதிபர் வசிக்கும் வெள்ளை...

இந்தியா-அமெரிக்கா உறவுகளில் தொடர்ச்சியான ஏற்றம்

நியூயார்க் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நோக்குநிலைக்கு பயங்கரவாதம் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது, ஏனென்றால் அது நம் மக்களை மிகவும் பாதிக்கிறது என  ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் கூறியுள்ளார்....

போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல்

வாஷிங்டன் - சீனா, அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் போலி ெசய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகள் மூடப்பட்டன. டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தற்போது ஏராளமான பொய் செய்திகளும், ...

பெற்றோர் சித்தரவதை: சிறுவன் தற்கொலை

கீவ்  - தனது பெற்றோரின் சித்தரவதை தாங்க முடியாமல், 8 வயது சிறுவன் ஒருவன் 9-ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அண்டன் எனப்படும் அந்தச்...

எங்களை தாக்கினால் போர் மூளும்: அமெரிக்கா -சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை

துபாய்  - எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதுசவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் வயல் ஆகியவற்றின்மீது...

சவுதி எண்ணெய் நிலையங்களை சாம்பலாகியது யார் என கண்டுபிடிப்பு

சவுதி - எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்த டிரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது குறித்து அரபு கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறியுள்ளார்.சமீபத்தில் சவுதியின் இரண்டு எண்ணெய்...

பாகிஸ்தானில் இந்து மாணவி உயிரிழந்த விவகாரம்: நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு

கராச்சி பாகிஸ்தானில்  - இந்து மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நம்ரிதா சாந்தினி என்பவர் பாகிஸ்தானில் கோட்கி நகரை சேர்ந்தவராவார்....

பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து: 28 மாணவர்கள் பலி

மொன்ரோவியா  - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள பள்ளியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2...

11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்

தெஹ்ரான் - வயது சிறுமிக்கும் 22 வயது இளைஞனுக்கும் நடைப்பெற்ற திருமணத்தை அந்நாட்டு அதிகாரிகள் தடை செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக தனது உறவுக்கார இளைஞனுடன் திருமணம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதை அடுத்து...

அதிபரை குறி வைத்து குண்டு வெடிப்பு : ஆப்கானில் 48 பேர் பலி!

ஆப்கானில் - பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த தலிபான் தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.இதில் 26 பேர் பலியாகினர். 42 பேர் படுகாயம் அடைந்தனர்.அதிபர்...