சிங்கப்பூரில் குப்பைத் தொட்டிக்குள் உயிருடன் சிசு!
சிங்கப்பூர் -புளோக் 534 பெடோக் நோர்த் ஸ்திரீட் எனுமிடத்தில் நேற்றுக் காலை குப்பைத்தொட்டியின் அடியில் சிசு உயிருடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.காலை 9 மணியளவில் அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரு பிளாஸ்டிக் பையில்...
அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்
கோலாலம்பூர் -அமெரிக்காவின் அதிரடித் தாக்குதலில் இரண்டு முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் கவலையை அளிக்கிறது என்று வெளியுறவு அமைச்சரகம் கூறியது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஈராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அனைத்துலக...
மன்னிப்புக் கேட்டார் போப்பாண்டவர்!
வாட்டிகன் நகர் -கத்தோலிக்கர்களின் வாட்டிகன் தலைமையகத்தில் போப்பாண்டவர் பிரான்சின் கரத்தை ஒரு பெண்மணி முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்தார். சினமடைந்த போப்பாண்டவர் அப்பெண்ணின் கைமீது இரண்டு முறை அடித்து தமது கரத்தை விடுவித்துக் கொண்டார்....
ஜாகர்த்தாவில் வெள்ளம்: 21 பேர் உயிரிழப்பு
ஜாகர்த்தா -இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தாவில் கனத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி இருபத்தோரு பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளத்தால் மேலும் முப்பதாயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.அந்த பெருநகரின் சில...
அமெரிக்கத் தூதரகச் சாவடியில் தீவைப்பு; ஈரானை மிரட்டுகிறது அமெரிக்கா!
பாக்தாத் -ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர். அத்தூதரகத்தை நோக்கி கல்வீச்சு நடத்திய அந்நபர்கள், அங்குள்ள பாதுகாப்புச் சாவடியொன்றையும் தீயிட்டு எரித்தனர். அச்சம்பவத்தின்போது தூதரகப் பாதுகாவலர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே...
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!
ஃபோர்ட் வெர்த் -அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தேவாலயமொன்றில் துப்பாக்கிக்காரன் ஒருவன் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். அந்நேரத்தில் வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த ஒருவர் அந்த துப்பாக்கிக்காரனைச் சுட்டுக் கொன்றார்.
இந்த பரபரப்பான சம்பவம் ஃபோர்ட்...
சோமாலியாவில் 100 பேர் பலி!
மோகாடிஷூ -சோமாலியா நாட்டின் தலைநகர் மோகாடிஷூவில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த லோரியொன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் கிட்டத்தட்ட நூறு பேர் உயிரிழந்ததோடு மேலும் தொண்ணூறு பேர் காயமுற்றனர். அந்த பலத்த வெடிப்பில் ஏராளமான வாகனங்களும்...
மைக்கேல் ஜாக்சன் உருவத்தில் வாலிபர் – டி.என்.ஏ. சோதனை செய்ய ரசிகர்கள் வற்புறுத்தல்
மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ள செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பார்சிலோனா:பாப் உலக...
அரசியல் முழக்கத்துடன் மேயரான 7 மாதக் குழந்தை!
டெக்ஸாஸ் -
அமெரிக்காவில், டெக்ஸாஸிலுள்ள `வொய்ட் ஹால்’ நகரின் தீயணைப்புத் துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த...
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – பேரங்காடி மையம் இடிந்தது!
மணிலா -பிலிப்பைன்சை ஞாயிற்றுக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும், நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த பேரகங்காடி மையமொன்றின் இடிபாடுகளிடையே மேலும் ஐவர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று...

















