மலேசியாவில் நேபாளியர்களின் உயிரிழப்புகளுக்குத் தற்கொலை, நாள்பட்ட நோய்களே முக்கிய காரணங்களாக உள்ளன
கோலாலம்பூர்: 2018 முதல் மே 2024 வரையிலான காலகட்டத்தில் மலேசியாவில் மொத்தம் 2,214 நேபாள புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக, நேபாள தூதரகத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (Suhakam) தெரிவித்துள்ளது.தற்கொலை...
ரி.ம.67.5 மில்லியன் மதிப்பிலான நகை விவகாரத் தீர்ப்புக்கு நிபந்தனையற்ற இடைக்காலத் தடை கோரிய ரோஸ்மாவின்...
புத்ராஜெயா: லெபனான் நாட்டைச் சேர்ந்த நகை நிறுவனம் ஒன்றுக்கு சுமார் 67.5 மில்லியன் ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரோஸ்மா மன்சூர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு நிலுவையில்...
சீன மருத்துவர் அதிரடி முடிவு: 20 ஆண்டு மருத்துவப் பணியை கைவிட்டு ‘பன்’ கடை...
பெய்ஜிங், அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, சீனாவைச் சேர்ந்த 48 வயது பெண் மருத்துவர் ஒருவர் தனது 20 ஆண்டுகால மருத்துவப் பணியை கைவிட்டு, ஆவி வேகவைத்த...
துருக்கி: பள்ளியில் துப்பாக்கி சூடு; 11 மாணவர்கள் காயம்
மணீசா துருக்கியில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
துருக்கியின் மேற்கே மணீசா மாகாணத்தில் ஒரு மாணவர் கையில் துப்பாக்கியுடன் சென்று பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.இதில் 11...
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 55 மலேசியர்களின் நிலை குறித்து அந்நாட்டுப் பிரதமரிடம் அன்வார்...
கோலாலம்பூர்: நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இன்னும் கண்டுபிடிக்கப்படாத 55 மலேசியர்களின் நிலை குறித்து பிரதமர் அன்வார் இப்ராகிம் அந்நாட்டுப் பிரதமரிடம் பேசியுள்ளார். சீனாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப்...
குடியுரிமை அற்றவர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்க மலேசிய வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தல்
குடியுரிமை அற்றவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதிசார் ஒதுக்குதலைச் சரிசெய்யும் வகையில், அவர்கள் வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கு வழிவகுக்குமாறு வங்கித் துறை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளை மலேசிய வழக்கறிஞர் மன்றம் (Malaysian Bar)...
பீட்சா டெலிவரி பாய் டூ தொழிலதிபர்: ஆஸ்திரேலியாவில் அசத்தும் இந்திய வாலிபர்
கான்பெரா, ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்பிற்காக சென்று, ஆரம்பத்தில் வேலை கிடைக்காமல் பீட்சா டெலிவரி செய்த இந்திய இளைஞர் ஒருவர், தனது விடாமுயற்சியால் 3 பீட்சா உணவகங்களுக்கு அதிபராக மாறியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில்...
ஜப்பானில் சூறாவளி தாக்குதல்: 19 லட்சம் மக்கள் வெளியேற்றம்; 400 விமானங்கள் ரத்து
டோக்கியோ ஜப்பானில் சூறாவளி தாக்குதலை முன்னிட்டு, 19 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
ஜப்பானை பருவகால புயல்களில் ஒன்றான துஜுவான் சூறாவளி நெருங்கி வருகிறது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 லட்சம்...
ஜெர்மனி நாட்டின் பிரபல பீர் திருவிழா கோலாகல ஆரம்பம்
பெர்லின், உலக நாடுகளில் எண்ணற்ற நிகழ்வுகள், திருவிழாக்கள் நடைபெற்ற வருகின்றன. அந்தவகையில், நேற்று ஜெர்மனி நாட்டில் பிரபல பீர் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது.முனிச்
இந்த திருவிழா ஜெர்மனி நாட்டின் ஒரு முக்கிய நகரான முனிச்சில்...
வெள்ள பாதிப்பு: 6,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை- நேபாள அரசு தகவல்
நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை-பாறைச் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போடோகோஷி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய...























