உக்ரைன் போரில் பலியாகும் இந்திய உயிர்கள்.. ரஷ்யா ராணுவத்தில் சேர்ந்த குஜராத் இளைஞர் உடல்...

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இந்தியர்களின் உயிர்கள் பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து சென்ற இளைஞர் ஒருவர் ரஷ்யா போர் முனையில் உயிரிழந்திருக்கிறார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த...

‘கேப்டன் மார்வல்’ பட நடிகர் கென்னெத் மிட்ச்செல் மரணம்

'கேப்டன் மார்வல்' படத்தில் காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்தவர் கென்னெத் மிட்ச்செல் (49). இவர் 5 வருடங்களுக்கும் மேலாக அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளெரோசிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார். இந்நிலையில்,...

29 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாகிஸ்தானிய ஆடவர் மீது குற்றச்சாட்டு

 செர்டாங்கில் உள்ள மேல்நிலைப் பாலத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் வேலையில்லாத பாகிஸ்தானியர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனது மனுவை குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்....

தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல்.. 15 பேர் துடிதுடித்து பலி, பலர் படுகாயம்

புர்கினா பாசோ: தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், அங்கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள குட்டி நாடு புர்கினா பாசோ.....

ஃபேஸ்புக் போலவே இனி வாட்ஸ்ஆப் புரொஃபைல் படங்களுக்கும் பாதுகாப்பு

தனது பிரபல சமூக ஊடக சேவைகளில், ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்ஆப்-பிலும் புரொஃபைல் படங்கள் பாதுகாப்புக்கு என புதிய வசதியை மேத்தா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக...

அதிரடி.. பாகிஸ்தானில் நுழைந்து சண்டையிட்ட ஈரான் ராணுவம்! பயங்கரவாத அமைப்பின் தளபதி பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்-ஈரான் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று பாகிஸ்தானுக்குள் அதிரடியாக ஈரான் ராணுவம் நுழைந்து ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத அமைப்புடன் ஆயுத சண்டை செய்தது. இதில்...

Google Pay சேவை ஜூன் 4 முதல் நிறுத்தப்படுகிறதா?

ஜூன்4-ம் தேதி முதல் அமெரிக்காவில் G Pay சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த...

சீனாவின் நன்ஜிங் நகரக் குடியிருப்பில் தீ; 15 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள நன்ஜிங் நகரக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் மாண்டனர். மேலும் 44 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (பிப்ரவரி 23) அதிகாலை தீ விபத்து...

மியான்மர் ராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு: அதிகமான அகதிகள் மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல வழி...

மியான்மரில் உள்ள சின் சமூகத்திற்கான அகதி ஆர்வலர் ஒருவர், ஏப்ரலில் மியான்மர் ராணுவத்தில் அதிக இளைஞர்கள் மற்றும் பெண்களை சேர்க்கும் திட்டம் மலேசியாவிற்கு   அதிக அளவிலான அகதிகள் வருவதற்கு வழி வகுக்கும்...

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

ஹாங்காங்: பிறந்திருக்கும் கடல்நாக ஆண்டில் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு அதிகரித்து உள்ளதாக ‘யிக்காய்’ எனப்படும் நிதிச் செய்தி நிலையம் தெரிவித்து உள்ளது. குழந்தை பிறப்பது தொடர்ந்து அதிகரித்தால், ஏற்கெனவே வீழ்ச்சி அடைந்து வரும்...