ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவே திறக்கும் – டிரம்ப்
வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எந்தவொரு ஒப்பந்தத்திலும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களது முதன்மையான ? நோக்கம் ஆகும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்...
ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: தளபதி மற்றும் வீரர்கள் உயிரிழப்பு
அபுஜா,நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான பெனிஷேக் பகுதியில் ஒரு ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த முகாமில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர் சுதாரித்துக்கொண்டு ராணுவ வீரர்கள் பதிலடி...
ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள்…?
ஈரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் சுமார் 40 நாட்களாக போரிட்ட நிலையில், கடந்த 7-ந்தேதி இரவு திடீரென இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஈரான் மீதான போரை 2...
தாய்லாந்து ரயிலில் 97 கிலோ போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: 3 மலேசியர்கள் கைது
பாங்காக்: தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான கோன் கேனில், பாங்காக் நோக்கிச் சென்ற ஒரு ரயிலில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 97 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெத்தமைன் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று...
ஜிம்பாப்வே வறட்சி: ரஷியா வழங்கிய 117 டன் மனிதாபிமான உதவி
மாஸ்கோ, ஜிம்பாப்வே நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறையை போக்க, ரஷியா மனிதாபிமான அடிப்படையில் 117 டன் வைட்டமின் செறிவூட்டப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மற்றும் 352 டன் மஞ்சள் பட்டாணி...
ஈரானை தாக்கியவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம்: மொஜ்தபா கமெனி திட்டவட்டம்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட எனது தந்தை அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தியாகிகளின் மரணங்களுக்கு பழி வாங்குவோம். ஈரானை தாக்கியவர்களை நிச்சயம்...
தாய்லாந்து-மலேசியா எல்லை அருகே காட்டில் பதுங்கியிருந்த 80க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டினர் கைது
முகவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழையத் தயாராகி வந்ததாக நம்பப்படும், சோங்கலாவின் நா மோம் மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 80க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டினரை தாய்லாந்து அதிகாரிகள்...
ஹாலிவுட் நடிகருக்கு போதைப்பொருள் விற்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை…
பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்திற்கு போதைப்பொருளை அதிக அளவு பயன்படுத்தியதே காரணம்...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் மருமகன் பலி
டெல் அவிவ் லெபனானின் பெய்ரூட் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிமின் தனி செயலாளர் மற்றும் மருமகனான அலி யூசுப் ஹர்ஷி என்பவர்...
இஸ்ரேலில் பாதுகாப்பை மீட்டெடுக்க ஹிஸ்புல்லா மீது தாக்குதல் தொடரும் – நெதன்யாகு
டெல் அவிவ் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும்...






















