ஹார்முஸ் வழியாக இனி எந்த கப்பலுக்கும் அனுமதி இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்...
ஈரானுடன் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் அமெரிக்காவுடனான இன்றைய...
அமெரிக்கா தாக்குதலால் 3,375 பேர் இதுவரை பலி: ஈரான்
ஈரானின் நீதித்துறையின் கீழ் செயல்படும் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்த போரில் ஈரானில் 3,375 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். ஈரான் - அமெரிக்கா போரால் 3,375 பலியாகியுள்ளனர்....
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!
வாஷிங்டன்:ஈரான் உடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருமாறு அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த...
அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறப்பு
வாஷிங்டன்,அமெரிக்கா - சியாட்டில் மாநகரின் மையப் பகுதியான புகழ்பெற்ற வெஸ்ட்லேக் சதுக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் பரிசாக வழங்கிய இச்சிலையை சியாட்டில் மேயர் கேட்டி வில்சன்...
நியூசிலாந்தைத் தாக்கிய ‘வையானூ’ சூறாவளி: ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பு; அவசரநிலை அமல்!
வெலிங்டன், ஏப்ரல் 12:
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் 'வையானூ' (Vaianu) எனும் சக்திவாய்ந்த சூறாவளி இன்று காலை முதல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்று...
சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருந்து தப்பி சென்ற பாகிஸ்தானிய ஆடவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்;...
கோலாலம்பூர்: குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட பல காரணங்களுக்காக விசாரணைக் காவலில் இருந்தபோது, கடந்த வியாழக்கிழமை சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிச் சென்ற பாகிஸ்தானியர் மீண்டும் பிடிபடவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது....
மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் சிறப்பு நடவடிக்கையின் வழி RM4.6 மில்லியன் பறிமுதல் செய்ததோடு...
புத்ராஜெயா - பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 10 வரை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு செயல்படுத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கை 'பாகர் லாவுட்' (Pagar Laut) நடவடிக்கையின் போது, மொத்தம் 142 வழக்குகள் பதிவு...
பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்; பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை…
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். ஈரான் - அமெரிக்கா மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் இன்று...
மலாக்கா நீரிணை விபத்து: மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீயில் 3 மீனவர்கள் பலி; 5...
கோலாலம்பூர், ஏப்ரல் 12:
மலாக்கா நீரிணைப் பகுதியில் ‘கே.எம் மந்த்ரி’ (KM Mandiri) என்ற மீன்பிடிப் படகில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், மூன்று மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஐந்து மீனவர்களைத் தேடும் பணி...
இந்தியாவின் 2-வது கட்ட மருத்துவ உதவி: ஈரான் தூதர் நெகிழ்ச்சியுடன் நன்றி
தெஹ்ரான்,கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் ஈரானில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 27,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போர் தீவிரமடையும்...























