இத்தாலிய விமான நிலையங்களில் எரிபொருள் கட்டுப்பாடு: விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

ரோம்:மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, இத்தாலியின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் விமான எரிபொருள் (Jet Fuel) விநியோகத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த எரிபொருள் தட்டுப்பாட்டினால் பின்வரும்...

கம்போடியாவில் அதிரடிச் சோதனை: இணையவழி மோசடியில் ஈடுபட்ட 107 வெளிநாட்டினர் கைது!

கம்போடியாவின் சுவே ரியெங் (Svay Rieng) மாநிலத்தில் நிலத்தடி சூதாட்டக்கூட வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாக 107 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி, கம்போடிய...

அரசு நிதி மோசடியை ஒழிக்க ஜே.டி. வேன்ஸ் நியமனம்: டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்,டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோசடியை ஒழிப்பதற்கான அதிபரின் பணிக்குழு என்ற அமைப்பிற்கு ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். தனது அமைச்சரவையில் உள்ள திறமையான நபர்களுடன் இணைந்து வேன்ஸ் செயல்படுவது, அரசு...

பாகிஸ்தானில் பொதுப் போக்குவரத்து இலவசம்

இஸ்லாமாபாத்,அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல்...

முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்

மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பல் போக்குவரதுக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கபப்ட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜலசந்தி வழியாக...

‘அமெரிக்கா, ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளோம்’ – பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக...

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள்...

போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போரால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போர் ஓய்வதற்கான அறிகுறி...

சிங்கப்பூர் – மலேசியா எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்! பயணிகள் பயணத் தாமதத்தை எதிர்கொள்ள வாய்ப்பு...

கோலாலம்பூர் | ஏப்ரல் 2, 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் உள்ளிட்ட உலகளாவிய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையிலான எல்லைச் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு நடைமுறைகள்...

அமெரிக்கா அவமானப்பட்டு சரணடையும் வரை போர் தொடரும் – ஈரான் சூளுரை …

தெஹ்ரான்,ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான்...